அகஸ்டின் வீட்டு தோட்டம் பயணம்















இந்த சீசனில் செடிகள் வைத்து 90% பலன்தான்.. ஏமாற்றம் தக்காளி தான் ... இது வரை 3 தக்காளிதான் எடுத்துள்ளேன்... மற்ற படி தினமும் வெண்டை அறுவடை செய்கிறேன், அவரை, முள்ளங்கி, கீரை, இப்போது கத்தரி, பீன்ஸ் கூட நன்றாக வருகின்றது...
முட்ட்டை கோஸ், காளி ஃப்ளவர் நஙு வருகின்றது, பந்தல் அமத்து வைத்த புடலை, பாவை இரண்டும் பிஞ்சு பூ என அமக்களமாக வருகின்றது, பேபி கார்ன் பூ வந்து விட்டது, தைபூசனி 3 முளைத்து வளர்ந்து வருகின்றது...
அடுத்து மழை காலம் என்பதால் இதற்க்குமேல் இந்த் சீசனில் புதிதாக விதைப்பது நல்லது இல்லை... இருப்பதை பீச்சிகளிடமிருந்து காத்தாலே போதுமானது.....

0 comments:

Post a Comment