முதற்பலன் - பாவக்காய், கத்தரி, புடலை
எப்போதுமே முதற்பலன் என்பது ஒரு அலாதி இன்பம்தான், முதற் சம்பளம், முதல் திருமணம் மன்னிக்கவும் முதற் குழந்தை, முதல் வண்டி அதே போல் ஒரு செடியை நட்டு அதில் முதல் பூ பூத்து பின் காய்த்தால் ஒரு நாளுக்கு 5 தடவையாவது செடியை பார்க்க தோன்றும்...
என் தோட்டத்தில் வைக்கப்பட்ட கத்தரி, பாவக்காய், புடலை அனைத்தும் பூத்து பின் தற்ப்போது காய்க்க ஆரப்பித்துள்ளது.. பார்பதர்க்கே அழகாக உள்ளது... இதனுடன் இன்று அற்வடை செய்த சிலவற்றை இனைத்துள்ளேன்....
முயற்ச்சி செய்யுங்கள்....










0 comments:
Post a Comment